தடையற்ற மருந்து வினியோகம் - நிதியமைச்சர் அறிவிப்பு

24பார்த்தது
தடையற்ற மருந்து வினியோகம் - நிதியமைச்சர் அறிவிப்பு
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கு தொடர் சிகிச்சைகள் பெறும் நோயாளிகளின் மருத்துத் தேவையை பூர்த்தி செய்ய தடையற்ற மருந்து வினியோகம் செய்யப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், 5 மண்டல புற்றுநோய் பராமரிப்பு மருத்துமனைகள் அமைக்கப்படும். புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.