மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

9550பார்த்தது
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். மாணவர்கள், ஆசிரியர்களின் வளர்ச்சி, கல்விச்சீர்திருத்தத்திற்காக 40 ஆண்டுகாலம் உழைத்துள்ளேன் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நன்றி: மாலை மலர்

தொடர்புடைய செய்தி