முதலமைச்சர் விஜயுடன் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு

2பார்த்தது
முதலமைச்சர் விஜயுடன் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்தார். இந்த மரியாதை நிமித்த சந்திப்பின்போது பல்வேறு பொதுநலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி