ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்பு

1பார்த்தது
ஈஷா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் கங்கைகொண்டசோழபுரம், தென்காசி, சேலம் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இன்று (பிப்.15) ஆறு கால சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற இருக்கின்றன. கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இரவு முழுவதும் நடைபெறும் இந்த வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசனம் செய்ய இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி