ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. தற்போது கொல்கத்தா வட்டாரத்தில் அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. ரூ.449 முதல் தொடங்கும் திட்டங்களில் மாதத்திற்கு 300GB வரை டேட்டா கிடைக்கும். அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களும் இந்த புதிய சலுகையை பயன்படுத்தலாம்.