ஒரே ஆண்டில் 4,064 உயிர்களைப் பறித்த அசாதாரண வானிலை

29பார்த்தது
ஒரே ஆண்டில் 4,064 உயிர்களைப் பறித்த அசாதாரண வானிலை
2025ல் நாடு முழுவதும் பெருமழை, வெள்ளம், வெப்ப அலை உள்ளிட்ட தீவிர வானிலை காரணமாக இதுவரை 4,064 பேர் உயிரிழந்துள்ளதாக தரவு வெளியாகியுள்ளது. ஆண்டின் முதல் 275 நாட்களில் 270 நாட்கள் (99%) கடுமையான வானிலை பதிவாகியுள்ளன. மாநிலங்களிலேயே அதிகமாக ஹிமாசலப் பிரதேசத்தில் 217 நாட்கள் தீவிர வானிலை ஏற்பட்டதாக Centre for Science and Environment அறிக்கை கூறுகிறது.

தொடர்புடைய செய்தி