UPI பேமெண்ட்டில் விரைவில் வரும் அதிரடி மாற்றங்கள்

28பார்த்தது
UPI பேமெண்ட்டில் விரைவில் வரும் அதிரடி மாற்றங்கள்
நாம் தினமும் பயன்படுத்தி வரும் UPI பேமெண்ட் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் செயலற்ற கணக்குகளை முடக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடினமான நடைமுறையாக இருந்த Autopay Cancellation எளிமையாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி பரிவர்த்தனைகள் 10 விநாடிகளுக்குள் முடிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி