வங்கி கணக்கு இல்லாமலும் UPI பரிவர்த்தனை: BHIM-ன் புதிய வசதி

59பார்த்தது
வங்கி கணக்கு இல்லாமலும் UPI பரிவர்த்தனை: BHIM-ன் புதிய வசதி
வங்கி கணக்கு இல்லாதவர்களும் UPI மூலம் பணம் அனுப்பும் வகையில், 'UPI Circle: Full Delegation' என்ற புதிய வசதியை BHIM ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு வைத்திருக்கும் முதன்மை பயனர்கள் ('Primary Users'), UPI ஆப்பில் உள்ள 'UPI Circle' ஆப்ஷனுக்கு சென்று, வங்கி கணக்கு இல்லாத 5 பேரை துணை பயனர்களாக ('Secondary Users') சேர்க்கலாம். துணை பயனர்களுக்கு உருவாகும் VPA ID மூலம், அவர்கள் அதிகபட்சமாக ரூ .5,000 வரை UPI பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி