ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனை ரூ.30 லட்சம் கோடியை எட்டி சாதனை

2பார்த்தது
ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனை ரூ.30 லட்சம் கோடியை எட்டி சாதனை
ஆகஸ்ட் மாதத்தில் UPI பரிவர்த்தனை ரூ.30 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 2,451 கோடி முறை யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜூலையில் 2,366 கோடி யுபிஐ பரிவர்த்தனையும்,  ஜூனில் 2,320 கோடி யுபிஐ பரிவர்த்தனையும் நடந்துள்ளது. இந்தியாவில் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை கடைக்கோடி மக்களையும் டிஜிட்டல் முறையில் சென்றடைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி