UPI-க்கு இனி கட்டணம் இல்லை.. PhonePe CEO சமீர் நிகாம் உறுதி

22பார்த்தது
UPI-க்கு இனி கட்டணம் இல்லை.. PhonePe CEO சமீர் நிகாம் உறுதி
இந்திய நுகர்வோருக்கு UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து முற்றிலும் இலவசமாகவே இருக்கும் என PhonePe நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சமீர் நிகாம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு நிறைவேற்றிய புதிய வரி திருத்த மசோதாவால், UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள சமீர் நிகாம், பொதுமக்கள் மேற்கொள்ளும் UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது என உறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி