நைஜீரியாவில் அமெரிக்கா தாக்குதல்.. ஐஎஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

3864பார்த்தது
நைஜீரியாவில் அமெரிக்கா தாக்குதல்.. ஐஎஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு
நைஜீரியா நாட்​டில் அமெரிக்க ராணுவம் நடத்​திய தாக்​குதலில் ஐஎஸ்​ஐஎஸ் மூத்த தலை​வர் அபு பிலால் (44) கொல்​லப்​பட்​டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்​பிரிக்க நாடான நைஜீரி​யா​வில் ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்பு ஆழமாக கால் ஊன்றி நாச வேலைகளில் ஈடு​பட்டு வரு​கிறது. அமெரிக்க ராணுவம் மற்​றும் நைஜீரிய ராணுவம் இணைந்து அந்த தீவை நேற்று முன்​தினம் இரவு சுற்​றிவளைத்து தாக்​குதலை நடத்​தின. இதில் ஐஎஸ்​ஐஎஸ் மூத்த தலை​வர் அபு பிலால் கொல்​லப்​பட்​டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி