ஈரான் மீது தாக்குதல்: போர் நிறுத்தம் குறித்த டிரம்ப் ஆலோசனை

1697பார்த்தது
ஈரான் மீது தாக்குதல்: போர் நிறுத்தம் குறித்த டிரம்ப் ஆலோசனை
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்காக, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்த கோரிக்கையை கைவிட அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகளை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலகளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இந்தசூழலில், ஈரானின் நிபந்தனைகளை ஏற்று ஜலசந்தியை திறக்க வழிவகை செய்யப்பட்டால் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி