குஹெஸ்தாக் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் (வீடியோ)

19பார்த்தது
ஈரானுடனான இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அதிபர் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, அமெரிக்க ராணுவம் 2-வது நாளாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் குஹெஸ்தாக் (Kuhestak) துறைமுகம் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் அங்குக் கடும் சேதம் ஏற்பட்டுத் தீப்பற்றி எரிந்தது. சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி