இஸ்ரேலை தொடர்ந்த ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

27பார்த்தது
இஸ்ரேலை தொடர்ந்த ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான்–அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தலைநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி