ஈரானுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் மீது அமெரிக்க ராணுவம் 2-வது நாளாகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா நடத்திய இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் சிரிக், புஷெர், கொனாரக் மற்றும் சபஹர் ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும், ஷாஹர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.