ஈரான் மீது அமெரிக்கா கொடூர தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

21பார்த்தது
ஈரான் மீது அமெரிக்கா கொடூர தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு
ஈரானின் கடந்த 2 நாட்களாக அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்; 78 பேர் காயமடைந்தனர். ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளிலும் நீடித்த இத்தாக்குதலால், தண்டவாளங்கள் சேதமடைந்து டெஹ்ரான்-மஷாத் இடையேயான ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏராளமான ட்ரோன்கள் மூலம் ஈரான் தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி