RSS மீது தடை கோரும் அமெரிக்க ஆணையம்!

24பார்த்தது
RSS மீது தடை கோரும் அமெரிக்க ஆணையம்!
இந்தியாவில் மதப் பதற்றங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி, RSS அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்காவின் மதச் சுதந்திரத்திற்கான ஆணையம் (USCIRF) பரிந்துரைத்துள்ளது. அந்த அமைப்பின் சொத்துகளை முடக்குதல், பொருளாதார மற்றும் பயணத் தடைகள் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத் துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி