ஈரானில் விழுந்த அமெரிக்க போர் விமானி கண்டுபிடிக்கப்பட்டார்

23பார்த்தது
ஈரானில் விழுந்த அமெரிக்க போர் விமானி கண்டுபிடிக்கப்பட்டார்
ஈரானின் தெற்குப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்காவின் F-15E போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் தப்பிய இரு விமானிகளில் ஒருவரை அமெரிக்கா மீட்டது. மற்றொரு விமானியைப் பிடிக்க ஈரான் பரிசு அறிவித்த நிலையில், காணாமல் போன அந்த விமானியை அமெரிக்க மீட்புப் படையினர் தற்போது கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், அங்கு கடுமையான சண்டை நீடிப்பதால் அவரை அங்கிருந்து வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி