அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

21பார்த்தது
அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய வர்த்தக பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தியில் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால், இந்திய சந்தையில் (MCX) ஒரு பேரல் விலை ரூ.6,500 தாண்டியுள்ளது. இந்தியா தனது இறக்குமதியில் 40% இப்பாதையிலேயே நம்பியுள்ளதால், இந்த விலை உயர்வு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி