உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு விசா கிடையாது

2291பார்த்தது
உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கு விசா கிடையாது
உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு விசா வழங்கும்போது, விண்ணப்பதாரர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஆஸ்துமா, தூக்கத்தில் மூச்சுத்திணறல், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற நோய்களையும், விண்ணப்பதாரரின் குடும்பத்தினரின் உடல்நலத்தையும், பராமரிப்புச் செலவை ஏற்க முடியுமா என்பதையும், வேலையைத் தொடர முடியுமா என்பதையும் தூதரக அதிகாரிகள் ஆராய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.