பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் தாக்குதல்.. 8 பேர் பலி?

3பார்த்தது
பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் தாக்குதல்.. 8 பேர் பலி?
பாகிஸ்தான் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் நுழைய முயன்ற கும்பல் மீது பாதுகாப்பில் இருந்த அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஸ்ரீநகரில் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி