அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ இந்தியா வருகை

4727பார்த்தது
அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ இந்தியா வருகை
மேற்காசிய போர் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தா வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் அன்னை தெரசா இல்லம் மற்றும் விக்டோரியா நினைவகத்தை பார்வையிட்டார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட வருகையின் ஒரு பகுதியாக, அவர் இன்று டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசுகிறார்.

தொடர்புடைய செய்தி