இந்திய ரயில்வேயில் 11,172 Assistant Loco Pilot (ALP) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ITI, டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் (Engineering Degree) முடித்த 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் ஜூன் 14-ஆம் தேதிக்குள் http://rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே
வேலை தேடுவோருக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.