14 வகை கேன்சரை அழிக்கும் தடுப்பூசி: வியட்நாமில் அறிமுகம்

2பார்த்தது
14 வகை கேன்சரை அழிக்கும் தடுப்பூசி: வியட்நாமில் அறிமுகம்
14 வகையான கேன்சரை அழிக்க உதவும் புதிய தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ள நிலையில், அதை முதல் நாடாக வியட்நாம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. 'Pembroria' என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியின் விலையும் குறைவு என்பதால், பலர் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மருந்து தற்போது சோதனையில் உள்ளதால், கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி