80 பந்துகளில் 175 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி

3119பார்த்தது
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி  ஜிம்பாப்வேயின் ஹராரேவில் இன்று (பிப்., 06) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, அனல்பறக்க களமாடி வருகிறது. இதில், வைபவ் சூரியவன்ஷி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து வியப்படையச் செய்துள்ளார். தற்போது 28.1 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி