மீண்டும் அதிமுகவில் இணையும் வைத்தியலிங்கம் - ஆஃபரை அறிவித்த இபிஎஸ்?

4076பார்த்தது
மீண்டும் அதிமுகவில் இணையும் வைத்தியலிங்கம் - ஆஃபரை அறிவித்த இபிஎஸ்?
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தை திமுகவில் இணைக்க வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை அறிந்த இபிஎஸ் அவரை அதிமுகவில் இணைக்கும் வேலைகளை ரகசியமாக செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வைத்தியலிங்கத்திற்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சரியான பிறகு அதிமுகவில் வைத்தியலிங்கம் இணையலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி