கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசித் திருவிழா கோலாகலம்

3281பார்த்தது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசித் திருவிழா கோலாகலம்
உலக புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வீதி உலாவின் போது வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி