வைகோ பிரதமராகக்கூட ஆகியிருக்க முடியும் - திருமாவளவன் பேச்சு

58பார்த்தது
வைகோ பிரதமராகக்கூட ஆகியிருக்க முடியும் - திருமாவளவன் பேச்சு
வைகோ வட இந்திய மாநிலங்களில் பிறந்து இந்தியை தாய்மொழியாக கொண்டவராக இருந்திருந்தால், இந்தியாவின் பிரதமராகக்கூட ஆகியிருக்க முடியும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எளிதில் அனைவரையும் ஈர்க்கும் பேச்சாற்றல் கொண்டவர் வைகோ என்றும், அவர் மேடையில் பேச எழுந்தாலே ஒட்டுமொத்த அரங்கமும் உற்றுநோக்கும் அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி