எங்களை ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்.. மதிமுக MLAக்கள்

2பார்த்தது
மதிமுகவில் தங்களை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்தித்ததாகவும், ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்து அமைச்சர் பதவி பெறலாம் என ஆசை காட்டியதாகவும் மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன் மற்றும் செந்தில்செல்வன் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், தாங்கள் தொடர்ந்து திமுகவின் எம்.எல்.ஏக்களாகவே தொடர்வோம் என இருவரும் உறுதியளித்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளனர். நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி