திமுக மீது தவறான குற்றச்சாட்டு - வைகோ பேச்சு

6175பார்த்தது
திமுக மற்றும் தமிழக அரசு மீது தவெக திட்டமிட்டு தவறான குற்றச்சாட்டுகளை வைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில், தவெகவினர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இயலவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

நன்றி:சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி