வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

2948பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியதாக்க தகவல் வெளியாகியுள்ளது. வைத்திலிங்கத்துக்குச் சொந்தமான 2 அசையா சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத் துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து சேர்த்ததாக பதிவான வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி