காதலர் தினத்திற்காக ஹோட்டல்களில் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு முன்பதிவுகள் 175% அதிகரித்துள்ளதாக ஹோட்டல் முன்பதிவு செயலிகள் தெரிவித்துள்ளன. காதலர் தினத்திற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் இதே போக்கு காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.