காதலர் தினம்: காதலியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை

3பார்த்தது
காதலர் தினம்: காதலியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் காருக்குள் இளைஞர்-இளம்பெண் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் இருந்ததால், முதற்கட்ட விசாரணையில் இளைஞர் முதலில் பெண்ணை சுட்டு பின்னர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். காதலர் தினமான இன்று (பிப்.14) காதலனே காதலியை சுட்டுகொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி