'வணங்கான்' படத்தின் 2-வது பாடல் அப்டேட்

2762பார்த்தது
'வணங்கான்' படத்தின் 2-வது பாடல் அப்டேட்
இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் "வணங்கான்" படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. இந்த நிலையில் 'வணங்கான்' படத்தின் 2-வது பாடலான 'மவுனம் போல' நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி