சம்பவ இடத்தில் வானதி சீனிவாசன் ஆய்வு

18பார்த்தது
கோவையில் விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருடன் பாஜக மகளிர் அணியினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வுக்குப் பின் இன்று (நவம்பர் 3) மாலை கோவையில் பாஜக சார்பில் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர். 

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி