நாளை முதல் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கும்

9567பார்த்தது
நாளை முதல் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கும்
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை இசைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்துப் பள்ளிகளிலும் அன்றாட வகுப்புகளை தொடங்குவதற்கு முன்பாக, வந்தே மாதரம் பாடலை கூட்டாக பாடி, மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்க பள்ளிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, நாளை (பிப்.12) முதல் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை பாட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி