மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தால் வன்னி அரசு நெகிழ்ச்சி

4729பார்த்தது
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்தால் வன்னி அரசு நெகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விசிக MLA வன்னி அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எம்பி துரை வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவர்களது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து வன்னி அரசு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அண்ணனின் வாழ்த்து எப்போதும் எனக்கு உத்வேகமாய் அமையும்” என குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி