'வாரணாசி' பட டைட்டில்.. வெடித்த சர்ச்சை

20பார்த்தது
'வாரணாசி' பட டைட்டில்.. வெடித்த சர்ச்சை
இயக்குநர் ராஜமௌலியின் புதிய பட டைட்டில் உரிமம் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. 'Vaaranasi' என்ற டைட்டிலுக்கான உரிமை தங்களிடம் இருப்பதாக ராம பிரம்மா ஹனுமா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தற்போது ராஜமௌலியும் இப்படத்தின் தயாரிப்பாளரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி