வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி மரணம்

10832பார்த்தது
வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி மரணம்
2021ஆம் ஆண்டில் நடந்த கடத்தல் வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று (அக்., 17) இரவு திடீரென்று உயிரிழந்துள்ளார். வரிச்சியூர் செல்வம் மீது கொலை, மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கூட்டாளியான வர்க்கீஸ் தலைமறைவாக இருந்து நேற்று கைதானார். அவருக்கு சிறையில் திடீர் உடல்நல பிரச்சனை ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி