செயற்கை நுண்ணறிவுத்துறை அமைச்சராக வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார் நியமனம்

4264பார்த்தது
செயற்கை நுண்ணறிவுத்துறை அமைச்சராக வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார் நியமனம்
தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, இந்தியாவிலேயே கேரள மாநிலத்தை அடுத்து முதன்முறையாக தமிழகத்திலும் புதிய 'செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை' உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய துறையின் அமைச்சராக சென்னை, வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். குமார் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி