வேலூர் எம்பி கதிர் ஆனந்த்: அரசியல் பயணம் ஒரு பார்வை

11பார்த்தது
வேலூர் எம்பி கதிர் ஆனந்த்: அரசியல் பயணம் ஒரு பார்வை
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த், கடந்த 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டுத் தொடர்ச்சியாக அபார வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்கிறார். எம்பிஏ பட்டதாரியான இவர் வேலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் உள்ளார். மேலும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு மற்றும் மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களின் முக்கிய உறுப்பினராகவும் இவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி