ஆம்பூர்: ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த பொழுது 10 சவரன் செயின் பறிப்பு

71பார்த்தது
ஆம்பூர்: ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த பொழுது 10 சவரன் செயின் பறிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மருமகளுடன் மாமியார் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் மாமியார் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட்டம் இடித்தனர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி