ஆம்பூரில் கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது!

4பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பார்சனப்பள்ளி சிவன் கோவிலில் இன்று (06) இருவர் கொள்ளையடிக்க முயன்றனர். பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்த குண்டு மற்றும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகியோரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து உமராபாத் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி