3 மாத பெண் குழந்தை 5 அடி ஆழமுள்ள தண்ணீரில் சடலமாக மீட்பு

5பார்த்தது
3 மாத பெண் குழந்தை 5 அடி ஆழமுள்ள தண்ணீரில் சடலமாக மீட்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், அக்பர் பாஷா - அர்ஷியா தம்பதியினரின் 3 மாத பெண் குழந்தை அர்ஃபலா பாத்திமா, வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், குழந்தை நடக்க முடியாத நிலையில் எப்படி தண்ணீர் தொட்டியில் விழுந்தது என சந்தேகித்த காவல்துறையினர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி