உணவு தேடி வந்த புள்ளி நாய் கடித்து உயிர் இழப்பு

746பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டகந்தூர் கிராமத்தில், உணவு தேடி வந்த புள்ளி மான் நாய்களால் துரத்தப்பட்டு கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறை அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர், உயிரிழந்த மானை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி