ஆம்பூரில் அதிமுக வேட்பாளர் பண பட்டுவாடா

0பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பொது மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தலா 100 ரூபாய் பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி