ஆம்பூர்: ரயிலில் செயின், மொபைல் பறித்த வாலிபர் கைது

1பார்த்தது
ஆம்பூர்: ரயிலில் செயின், மொபைல் பறித்த வாலிபர் கைது
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, நேற்று முன்தினம் ஓடும் ரயிலில் இருவரிடம் இருந்து மொபைல்போன் மற்றும் வெள்ளி செயினை பறித்து தப்பியோடிய பரமேஷ் (20) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் இவர் அடையாளம் காணப்பட்டார். கம்பிகொல்லை பகுதியை சேர்ந்த பரமேஷ், ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி