திருப்பத்தூர்: இரட்டைக் குழந்தைகள் விபத்து.. தப்பி ஓடிய கார் ஓட்டுநர்

1221பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்மத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா தம்பதியினரின் இரட்டை பெண் குழந்தைகளான லக்ஷனா மற்றும் ரக்ஷிதா (2 வயது) ஆகியோருக்கு வலது கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. பசிலிக் குட்டை அருகே குழந்தைகளுடன் சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த கார் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திவிட்டு கார் ஓட்டுநர் தப்பிச் சென்ற நிலையில், அவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you