ஆம்பூர் அருகே மின் கம்பியை மிதித்து பசுமாடு பலி

3பார்த்தது
ஆம்பூர் அருகே மின் கம்பியை மிதித்து பசுமாடு பலி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காராப்பட்டு கிராமத்தில், மெய்யழகன் என்பவர் தனது பசுவை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது, மின்கம்பத்திலிருந்து அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்ததில் பசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி