காட்பாடியில் பைப் குடோனில் தீ விபத்து

503பார்த்தது
காட்பாடியில் பைப் குடோனில் தீ விபத்து
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியில் உள்ள பைப் குடோனில் இன்று (பிப்ரவரி. 21) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காட்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you